தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Bharathiyar Kavithai Ulagam-பார்வை நூல்கள்

  • மேலும் படித்தற்கு உரிய நூல்கள்

    1.
    கோதண்டராமன், ப. பாரதி யுகம். நாகப்பட்டினம்:
    இமயப்பதிப்பகம், 1961.
    2.
    சாமிநாத சர்மா,வெ.நான் கண்ட நால்வர், புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்,1959.
    3.
    செல்லம்மாபாரதி. பாரதியார் சரித்திரம், சென்னை: சக்தி காரியாலயம், மூன்றாம் பதிப்பு,1946.
    4.
    பத்மநாபன், ரா. அ. பாரதியார், புது தில்லி: நேஷனல் புக் டிரஸ்ட்,1983.
    5.
    வ.ரா.மகாகவி பாரதியார், சென்னை: பழனியப்பா
    பிரதர்ஸ், ஒன்பதாம் பதிப்பு, 1978.
    6.
    விசுவநாதன்,சீனி. மகாகவி பாரதி வரலாறு, சென்னை: 2, மாடல்ஹவுஸ் லேன், சி.ஐ.டி.நகர், மறுஅச்சு,1998.
    7.
    வைரமுத்து, கவிராஜன் கதை, சென்னை: பாரதி
    பதிப்பகம், இரண்டாம் பதிப்பு, 1985.
    8.
    ஜீவானந்தம்,ப.பாரதியைப் பற்றி ஜீவா, சென்னை: நியூ
    செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், நான்காம் பதிப்பு,1989.
புதுப்பிக்கபட்ட நாள் : 25-10-2017 18:37:49(இந்திய நேரம்)