தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

 • 3)

  தொல்காப்பியர் எழுத்து ஒலிகள் தோன்றத் தேவைப்படும் உறுப்புகளாக உரைப்பவை எத்தனை? அவை யாவை?

  தொல்காப்பியர் எழுத்து ஒலிகள் தோன்றத் தேவைப்படும் உறுப்புகளாக உரைப்பவை எட்டு. அவை:

  காற்றுப் பொருந்தும் இடங்களான தலை, கழுத்து, நெஞ்சு என்ற மூன்றுடன்,

  (1)
  பல்,
  (2)
  இதழ்,
  (3)
  நாக்கு (நா),
  (4)
  மூக்கு,
  (5)
  அண்ணம்
  என்ற ஐந்து உறுப்புகளும் சேர்ந்து எட்டு ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-08-2017 13:25:58(இந்திய நேரம்)