மெய்யொலிகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகள் யாவை?
வல்லின மெய்கள் தலையில் இருந்தும், மெல்லின மெய்கள் மூக்கில் இருந்தும், இடையின மெய்கள் கழுத்தில் இருந்தும் பிறக்கின்றன என்று தொல்காப்பியம் கூறுகின்றது.
முன்
Tags :