தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3)

    ல், ள், வ் - மெய்கள் எவ்வாறு பிறக்கின்றன?

    மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் விளிம்பு தடித்துப் பொருந்தும்போது லகர மெய் தோன்றும். மேல் வாயை நாவின் நுனி தடித்து வருடும்போது ளகர மெய்தோன்றும்; மேற் பல் கீழ் உதட்டோடு (இதழ்) இயைந்து பொருந்த வகர மெய் தோன்றும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 13:36:44(இந்திய நேரம்)