தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2)

    பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு வரும்?

    பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் நான்கு வகைகளில் வரும். அவை, பெயர், வினை, இடை, உரி என்பன.

    (1)
    பொன்னன் - இதில் பொன் என்பது பெயர்ப்பகுதி
    (2)
    அறிஞன் - இதில் அறி என்பது வினைப்பகுதி
    (3)
    பிறன் - இதில் பிற என்பது இடைப்பகுதி
    (4)
    கடியவை - இதில் கடி என்பது உரிப்பகுதி

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 13:11:28(இந்திய நேரம்)