தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3)

    வினைப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு அமையும்?

    வினைப் பகுபதங்களின் பகுதிகள் வினை, இடை, உரிச் சொற்களாக அமைவன.

    (1)

    நடந்தான் - என்பதில் நட என்பது வினைப்பகுதி

    (2)

    போன்றான் - என்பதில் ‘போல்‘ என்பது இடைப்பகுதி

    (3)

    கூர்ந்தான் - என்பதில் ‘கூர்‘ என்பது உரிப்பகுதி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 13:12:42(இந்திய நேரம்)