தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1)

    விகுதியின் இலக்கணத்தைக் கூறுக.

    பகுபதம் ஒன்றின் கடைசியில்/இறுதியில் நிற்கும் உறுப்பு விகுதி எனப்படும். இது இறுதியில் அமைவதால் இதனை இறுதிநிலை என்றும் அழைப்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 18:13:03(இந்திய நேரம்)