தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3)

    விகுதிகளை முதல்நிலையில் எவ்வாறு பிரித்துக் காணலாம்?

    விகுதிகளை முதல்நிலையில்,

    (1)
    வினைமுற்று விகுதிகள்
    (2)
    பெயர் விகுதிகள்

    என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 18:16:38(இந்திய நேரம்)