தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

 • 4)

  வினைமுற்று விகுதிகளின் வகைகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக.

  வினை முற்று விகுதிகளைத் தெரிநிலை வினைமுற்று விகுதிகள் என்றும் குறிப்பு வினைமுற்று விகுதிகள் என்றும் இருவகையாகப் பிரிக்கலாம்.

  (1) தெரிநிலை வினைமுற்று விகுதிகள்

  நடந்தனன், நடந்தான், அன், ஆன் நடந்தனள், நடந்தாள் - அள், ஆள்

  (2) குறிப்பு வினைமுற்று விகுதிகள்

  கரியன், கரியான் - அன், ஆன் கரிது, குழையிற்று - து, று

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 18:21:23(இந்திய நேரம்)