தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5)

    தொழிற் பெயர் விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுத்தருக.

    தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, என்பன தொழிற்பெயர் விகுதிகள்.

    நடத்தல் - தல்;
    ஆடல் - அல்,
    வாட்டம் - அம்;
    நடப்பு - பு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 18:26:03(இந்திய நேரம்)