தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

 • 6)

  பண்புப் பெயர் விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுத்தருக.

  மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், ஆர் என்பன பண்புப் பெயர் விகுதிகள் ஆகும்.

  நன்மை - மை
  தொல்லை - ஐ,
  நன்றி - றி,
  நன்கு - கு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 18:30:26(இந்திய நேரம்)