தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 5)
    மீன் என்னும் சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய் வல்லினம் வர வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு புணரும்? சான்று தருக.

    இயல்பாகும். இயல்பாவதோடு றகரமாகவும் திரியும்.

    சான்று:

    மீன் + கண் = மீன்கண் (னகரம் இயல்பானது)
    மீன் + கண் = மீற்கண் (னகரம் றகரமாகத் திரிந்தது)



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:06:20(இந்திய நேரம்)