தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    8. உறையூர் பற்றிக் குறிப்பு எழுதுக.

    உறையூர் சோழ நாட்டின் தலைநகரம். இந்நகரம் காவிரி ஆற்றின் தென்கரையில் இன்றைய திருச்சி நகரின் ஒரு பகுதியாக உள்ளது. தாலமி என்னும் யவன ஆசிரியர் இவ்வூரை ‘ஒர்தொவுர்’ என்று குறிக்கின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:35:23(இந்திய நேரம்)