தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களைக் கூறுக.

    சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:42:05(இந்திய நேரம்)