தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2.

    ஐம்பெருங்காப்பியங்களின் காலத்தைக் குறிப்பிடுக.

    சிலப்பதிகாரம், மணிமேகலை - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
    சீவகசிந்தாமணி - கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
    வளையாபதி, குண்டலகேசி - கி.பி. பத்தாம் நூற்றாண்டு

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:42:08(இந்திய நேரம்)