தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள் யாவை?

    அரசியலில் தவறு செய்தவர்களை அறம் தண்டிக்கும்.

    பெருமைமிகு பத்தினியை உயர்ந்தோர் போற்றுவர்.

    ஊழ்வினை உருத்து வந்து அதன் பயனை அளிக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:42:14(இந்திய நேரம்)