தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5.

    காயசண்டிகை யார்?

    காயசண்டிகை என்பவள் காஞ்சனன் என்ற வித்தியாதரன் மனைவி; ஆனைத்தீ என்னும் பசிநோய் உற்று, மணிமேகலையிடம் உணவு பெற்று நோய் நீங்கியவள்.

    .

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:42:17(இந்திய நேரம்)