Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.பழமொழி என்ற அறநூல் கூறும் செய்திகளில் இரண்டைக் கூறுக.
நண்பர்களிடம் குற்றம் இருப்பினும் அவர்களைக் கோபித்து வெறுக்கக் கூடாது.
ஒருவருக்குப் பெரும் பொருள் வரவேண்டுமென்று ஊழ்வினை இருந்தால் அதை யாராலும் தடுக்க இயலாது.
