தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    புலால் உண்ணுதலைக் குறித்துத் திருவள்ளுவர் கூறுவது யாது?

    தன் உடம்பைப் பெருக்க வைப்பதற்குப் பிறிதொன்றின் ஊனை உண்பவன் எப்படி அருள் உடையவனாக இருக்க முடியும் என்கிறார் திருவள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:50:01(இந்திய நேரம்)