தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருமாலின் திருவடிகள் தொழும்பேறு எதனைவிட உயர்ந்தது என்கிறார்?

    இந்திரலோகம் ஆளும் பேற்றைவிடத் திருமாலின் அடிகள் தொழும்பேறு உயர்ந்தது என்று தொண்டரடிப் பொடியாழ்வார் கூறுகின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:51:58(இந்திய நேரம்)