தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.

    குலசேகரர் திருமலையில் எவ்வாறு இடம் பெற எண்ணினார்?

    திருமலையில் மீனாகவும் வண்டாகவும் பறவையாகவும் நடந்து செல்லும் படியாகவும் இருக்க வேண்டுமென்று விரும்பிய குலசேகரர் எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே என்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:52:10(இந்திய நேரம்)