பேரா. கு.வெ. பாலசுப்பிரமணியன்
1.
காப்பியங்கள் காட்டும் தமிழர் பண்பாடு
2.
கலைகள்வளர்த்த பண்பாடு
3.
அறநூல்கள் வளர்த்த பண்பாடு
4.
சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த பண்பாடு
5.
6.
தன் மதிப்பீடு : விடைகள் - II
இராமானுஜர் தவறு செய்துவிட்டதாகத் திருக்கோஷ்டியூர் நம்பி கூறியபோது இராமானுஜர் யாது கூறினார்?
நான் ஒருவன் நரகத்திற்குப் போனாலும் மகாமந்திரம் கேட்ட எல்லாரும் வைகுந்தம் செல்வார்களே என்றுதான் அத்தவறு செய்தேன் என்றார்.
பாட அமைப்பு
[4.0]
Tags :