தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    கண்ணப்பரின் அன்பு பற்றிச் சிவபெருமான் கூறியது யாது?

    அவனுடைய வடிவம் எல்லாம் அன்பு; அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியது என்று கண்ணப்பரைக் குறித்துச் சிவபெருமான் கூறினார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:52:32(இந்திய நேரம்)