தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5. சிற்றிலக்கியங்கள் காட்டும் பண்பாட்டுக் குறைபாடுகளை எழுதுக.

    சமயத்தின் பேரால் சண்டைகள், சாதி வேறுபாடுகளால் பூசல்கள், உயிர்க்கொலைகள், தீட்டு, தீண்டாமை, பிறப்பிலேயே உயர்வு தாழ்வு, தோல் நிறத்தைக் கொண்டு ஒருவரைப் போற்றுதல், செல்வரைப் பணிதல், பெண்களின் வருணனையில் மனம் செலுத்துதல் போன்ற பண்பாட்டுக் குறைபாடுகள் சிற்றிலக்கியங்களால் காட்டப் பெறுகின்றன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:01:19(இந்திய நேரம்)