தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. உன்னத்துப் பகைவன் என்பதை விளக்குக.

    உன்னம் என்பது ஒரு மரம். இது தளிர்த்தால் மன்னனுக்கு வெற்றி உண்டாகும்; வாடினால் தீமை உண்டாகும் என்பது அக்கால நம்பிக்கை. பாரி அந்த மரம் எப்படி இருந்தாலும் வெற்றியும் புகழுமே அடைபவன் என்பதால் அவனை உன்னத்துப் பகைவன் என்று கூறினார்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:44:58(இந்திய நேரம்)