Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
6. ‘புதல் சூழ் பறவை’ எனப் பாடல்பெயர் பெறக் காரணம் யாது?
சேரனின் சின்னமான பனையின் குருத்தில் வெற்றியின் சின்னமாகிய வாகைப்பூச் சேர்ந்திருப்பதைப் போல் முல்லைப் புதரில் மொய்க்கும் வண்டுகள் இருக்கின்றன என்ற அழகிய உவமைத் தொடராக அமைந்துள்ளதால் இது இப்பாடலின் பெயராக ஆயிற்று.