தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாடமுன்னுரை

  • 4.0
    பாட முன்னுரை

    நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் (நம்பியகப் பொருள்) என்னும் இலக்கண நூலின் இரண்டாம் இயல் களவியல் ஆகும். அப்பகுதியில் இடம் பெறும் செய்திகளைத் தருவதாக இப்பாடமும், இதன் அடுத்த இரு பாடங்களும் அமைகின்றன. அதன் முதல் 21 நூற்பாக்கள் வழங்கும் இலக்கண விளக்கங்களை உள்ளடக்கி இப்பாடத்தொகுப்பு அமைகிறது.

    1. களவின் இலக்கணம்
    2. கைக்கிளையின் பாகுபாடுகள்
    3. களவிற்கு உரிய கிளவித்தொகைகள்
    4. இயற்கைப் புணர்ச்சி, வன்புறை, தெளிவு, பிரிவுழி மகிழ்ச்சி, பிரிவுழிக் கலங்கல், இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் முதலான கிளவிகளுக்கான விளக்கங்கள்.

    ஆகியவை இப்பாடப் பகுதியில் இடம் பெறுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 14:48:18(இந்திய நேரம்)