தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன் மதிப்பீடு : வினாக்கள்-I

  • தன் மதிப்பீடு
    :
    வினாக்கள்-I
    1.
    வரைதல் வேட்கை என்றால் என்ன? அதன்
    வகைகள் யாவை?
    2.
    வரைதல் வேட்கையில் அச்சத்திற்குரிய விரிவுச்
    செய்திகள் யாவை?
    3.
    வரைவு கடாதல் என்றால் என்ன? அதன்
    வகைகள் எத்தனை?
    4.
    பின் வருவனவற்றிற்கு விளக்கம் தருக.
    (1) உவர்த்தல் (2) ஆற்றாமை (3) பொய்த்தல்
    (4)கழறல்
புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 11:04:54(இந்திய நேரம்)