தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-I
    1.
    வரைதல் வேட்கை என்றால் என்ன? அதன் வகைகள்
    யாவை?

        வரைதல் - வரைந்து கொள்ளுதல்; திருமணம் செய்து
    கொள்ளுதல். களவு வாழ்க்கையில் இருந்து மாறி, தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து கொண்டு வாழ விரும்புதல் வரைதல் வேட்கை எனப்படும். இது மூன்று வகைப்படும். அவையாவன : 1) அச்சம், 2) உவர்த்தல், 3)ஆற்றாமை

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 11:24:04(இந்திய நேரம்)