தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    1)

    புறப்பொருள் வெண்பா மாலை - பெயர்க்காரணம் தருக.

    புறப்பொருளைப் பற்றிவெண்பாவினால் ஓர் ஒழுங்கமையத் தொடர்ச்சி இற்றுப் போகாத வகையில் பூ மாலையைப் போல், தொடுக்கப்பட்ட பாமாலை ஆதலின் இப்பெயர் பெற்றது .



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 19:11:48(இந்திய நேரம்)