பகைவருடைய படைஞரை அணுகித் தனது ஆண்மைத் தன்மையை வஞ்சி மறவன் ஒருவன் உயர்த்திச் சொல்வது நெடுமொழி வஞ்சி.
Tags :