தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    10)
    'படை வழக்கு’ என்னும் துறையுள் அடங்கும் செய்திகள் யாவை?

    காஞ்சி மன்னன் தன் மறவர்களுக்குப் படை வழங்கலும், வழங்கப் பெற்ற மறவர்கள் தமது மறப்பண்பினை எடுத்துக் கூறுவதும் ஆகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 13:32:47(இந்திய நேரம்)