தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    2)
    வாராமைக்கு அழிதல் என்பதனை விளக்கும் வெண்பாவின் பொருள் யாது?

    ‘அருவி ஆரவாரித்து விழும் மலைப்பகுதியில் மயக்கம் தரும் மாலைவேளையில் என் காதலன் வாரான் போலும்; என் பெரிய கண்கள் வலப்பக்கம் அல்லவா துடிக்கின்றன!’


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 11:10:56(இந்திய நேரம்)