Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II5)தமக்குரிய மாத்திரையின் குறைந்தொலிப்பனவற்றுள் எந்த மூன்றனைக் காரிகையாசிரியர் கொண்டார்? எந்த மூன்றனைக் கொள்ளாமல் தள்ளினார்?கொண்டவை : குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம்
கொள்ளாதன : ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்