தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 3)

    கேரளாந்தகன் வாயில் எங்கு உள்ளது? விளக்கி எழுதுக.

    தஞ்சைப் பெரிய கோயிலில் முதற்கோபுர வாயிலாக அமைந்துள்ளது. இதனைக் கடந்தே அடுத்துள்ளதாக இராசராசன் கோபுரவாயில் காணப்படும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:46:45(இந்திய நேரம்)