தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 6)
    வைணவ திவ்யதேசங்களில் காணலாகும் எவையேனும் ஐந்து விமானங்களின் பெயர்களைக் கூறுக.

    1) சுகநாக்ருதி விமானம், 2) புண்ணியகோடி விமானம், 3) அட்டாங்க விமானம், 4) பிரணவ விமானம், 5) சாத்துவிக விமானம்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:47:18(இந்திய நேரம்)