Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
4.தி.ஜா.வின் சிறுகதைகள் பற்றி இரா.தண்டாயுதம் குறிப்பிடுவது என்ன?
இவருடைய கதைகளில் மனிதனே ஓங்கி நிற்கிறான். அவன் செல்வனோ, ஏழையோ, படித்தவனோ, படிக்காதவனோ, நல்லவனோ, கெட்டவனோ, அப்பாவியோ, சூழ்ச்சிக்காரனோ அது வேறு செய்தி. ஓங்கி நிற்பவன் மனிதன்தான். பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதைகளில் கூட மனிதர்கள்தாம் பளிச்சென்று தெரிகின்றனர்