தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று முதலியவற்றை அவர் கவிதைகளின்வழி விளக்கிச் சொல்வது இப்பாடத்தின் நோக்கமாகும்.

    புரட்சிக்கவிஞர் என்று போற்றப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் தமிழுக்கும், தமிழ்க் கவிதைக்கும் புதுப்பொலிவு தந்தவர்; தமிழை உயிரென்றும், விழி என்றும், தமிழரின் வாழ்வு என்றும் பாடல் எழுதியவர். தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் புதுநெறி காட்டிய புலர்பொழுது இவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-11-2017 16:54:55(இந்திய நேரம்)