தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 3.
    கவிஞனின் சொற்களில் மிகுதியான மின் ஆற்றல்போல் உணர்ச்சிகள் பாய்வது ஏன்?

    கவிஞன் உணர்ச்சிகளால் ஆட்டி வைக்கப்படுகிறான்; அலைக்கழிக்கப் படுகிறான். அதனால்தான்    அவனது சொற்களில் மிகுதியான மின் ஆற்றல்போல் உணர்ச்சிகள் பாய்கின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:19:10(இந்திய நேரம்)