தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 3)
    பட்டத்து யானை எவ்வாறு வர்ணிக்கப்படுகிறது?

    மன்னனது பட்டத்துயானை தானே முழங்குவதல்லால் தனக்கெதிராக வானமே முழங்கினாலும் அவ்வானத்தைத் தடவி அதற்குப் பட்டமும் கொம்பும் வலிய துதிக்கையும் இல்லையெனக் கண்டு சினம் தணியும் இயல்புடையது; எமராச தண்டம் போன்றது என்கிறார் ஒட்டக்கூத்தர்.

    தானே முழங்குவதன்றித் தனக்கெதிர்
    வானே முழங்கினும் அவ்வான் தடவி-வானுக்
    கணியும் மருப்பும் அடற்கையும் இன்மைத்
    தணியும் யமராச தண்டம்
    (105-108)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 13:10:30(இந்திய நேரம்)