தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    3)

    கவியரசு கண்ணதாசனின் பிற படைப்புகள் பற்றிக் குறிப்பிடுக.

    கண்ணதாசன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்) மனம்போல் வாழ்வு, வனவாசம், இலக்கியத்தில் காதல், அர்த்தமுள்ள இந்துமதம், தைப்பாவை, ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசுகாவியம் எனப் பல நூல்களையும் திரைப்படப் பாடல்கள் பலவும் இயற்றியுள்ளார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:07:43(இந்திய நேரம்)