தன் மதிப்பீடு : விடைகள் - I
உரிப்பொருள் என்றால் என்ன? - விளக்கம் தருக
ஐவகை நிலத்திற்கும், அறுவகைப் பெரும்பொழுதுக்கும், அறுவகைச் சிறுபொழுதுக்கும் உரிய காதல் நிலைகள் உரிப்பொருள் எனப்படும்.
Tags :