தன் மதிப்பீடு : விடைகள் - II
களவு ஒழுக்கத்தின் வகைகள் நான்கு.
1. காமப் புணர்ச்சி
2. இடந்தலைப்பாடு
3. பாங்கொடு தழாஅல்
4. தோழியிற் கூட்டம்
Tags :