தன் மதிப்பீடு : விடைகள் - II
‘இடந்தலைப்பாடு' - விளக்குக.
நாள்தோறும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்படும். முதல் நாள் சந்தித்த அதே இடத்தில் சந்திப்பது இடந்தலைப்பாடு ஆகும்.
Tags :