தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    7.

    தோழியின் பங்கு யாது?

    தோழி தலைவிக்கு உதவுதல், தலைவனுக்கு அவன் வரைவு நீட்டித்தவிடத்தும் (திருமணத்தைத் தள்ளிப் போடும் போதும்) பரத்தையிற் பிரிவு நேரத்திலும் அறிவுரை கூறல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:12:25(இந்திய நேரம்)