தன் மதிப்பீடு : விடைகள் - II
பகை அரசர் இருவர் ஓர் இடம் குறிப்பிட்டு, அவ்விடத்தைப் போர்க்களமாகக் கொண்டு போரிடுதல் தும்பைத் திணையாகும். இவ்வாறு போரிடுவோர் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவர். இத்திணை 24 துறைகளை உடையது
Tags :