தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2.

    தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறி, அதன் பிறகு புறத்திணையியல் கூறக் காரணம் யாது?

    தொல்காப்பியர் அகத்திணையியல் கூறியதற்குப் பிறகு புறத்திணையியலைக் கூறக் காரணம், அகப்பொருள் பகுதிக்குப் புறனாய் அமையும் (புறப்) பகுதிகளைக் கூறுவதற்கே யாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:13:40(இந்திய நேரம்)