தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    12.

    தொண்டைமான் இளந்திரையனின் ஆட்சிச் சிறப்புப் பற்றிப் பெரும்பாணன் உரைத்தவை யாவை?

    இவனது பாதுகாப்பு மிக்க அகன்ற பெரிய நாட்டில் ஆறலை கள்வர் எனப்படும் வழிப்பறித் திருடர்கள் இல்லை. இடியும் கூட ஓசை எழுப்பி எவருக்கும் அச்சம் உண்டாக்காது, பாம்புகளும் மக்களைக் கடித்ததில்லை. புலி போன்ற காட்டு விலங்குகளும் யாருக்கும் துன்பம் செய்வதில்லை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:15:22(இந்திய நேரம்)