Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
5.இசைக்கலைஞர்களைப் பிரிவதற்குக் கரிகால் பெருவளத்தான் எவ்வாறு வருந்துவான் எனப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது?
பலநாள் தங்கியிருந்து விட்டுத் தயங்கித் தயங்கி ‘நாங்கள் எங்கள் ஊருக்குப் போகிறோம்' என்று இசைக் கலைஞர்கள் சொன்னால் சினம் கொள்வது போல் நோக்கி வருந்துவான்.