Primary tabs
-
6.தேர் மணியின் நாக்கைத் தலைவன் இழுத்துக் கட்டுவது ஏன்? இதனைக் கூறும் இலக்கியம் எது?
துணையுடன் கூடி இன்பம் துய்க்கும் வண்டுகளுக்கு அச்சத்தைக் கொடுத்துப் பிரித்து விடக் கூடாது என்பதற்காகத் தேர் மணியின் நாக்கை இழுத்துக் கட்டுகிறான் தலைவன். இதனைக் கூறும் இலக்கியம் அகநானூறு.